
இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் இந்திய கடற்படை பெண் அதிகாரிகளை தனது அனைத்து பிரிவுகளிலும் ஏற்று கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
இந்திய அரசு பெண்களுக்கு அதிகாரம் வழங்க முயன்று வருகிறது அதற்கேற்ப இந்திய கடற்படையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது 28 பெண் கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படையின் 15 முன்னனி போர் கப்பல்களில் பணிபுரிவதாகவும் விரைவில் இந்த எண்ணிக்கை உயரும் எனவும் தெரிவித்தார்.