என்கௌன்டரில் வீழ்த்தப்பட்ட இரு முக்கிய பயங்கரவாதிகள்

  • Tamil Defense
  • December 26, 2021
  • Comments Off on என்கௌன்டரில் வீழ்த்தப்பட்ட இரு முக்கிய பயங்கரவாதிகள்

காஷ்மீரின் சோபியானில் சனி அன்று நடைபெற்ற சண்டையில் இரு முக்கிய பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில் சோபியானின் சௌகம் பகுதியில் இந்த மோதல் தொடங்கியது.காலை தொடங்கி இந்த என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.