இந்தியா புறப்பட்ட இரண்டு எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகள் ரஷ்ய அதிபர் நாளை விசிட் !!
1 min read

இந்தியா புறப்பட்ட இரண்டு எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகள் ரஷ்ய அதிபர் நாளை விசிட் !!

நாளை ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருவதையொட்டி இரண்டு எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் அவை இந்தியா வந்து சேரும் என ரஷ்யாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன மீதமுள்ள மூன்று அமைப்புகளும் அடுத்த ஆண்டு செப்டம்பர் வாக்கில் இந்தியா வர உள்ளன.

தற்போது இந்தியா வரும் இரண்டு எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகள் ரஷ்ய நிபுணர்கள் உதவியுடன் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு நிலை நிறுத்தப்பட உள்ளன என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.