ஆறு பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய வீரர்கள்

  • Tamil Defense
  • December 30, 2021
  • Comments Off on ஆறு பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய வீரர்கள்

காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடைபெற்ற என்கௌன்டர்களின் மொத்தமாக ஆறு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.

வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.இருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் மற்றும் இருவர் உள்ளூர் பயங்கரவாதிகள் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் வீழ்த்தப்பட்ட இரு பயங்கரவாதிகளை அடையாளம் காணப்படும் பணி நடைபெற்று வருகிறது.