இறுதிக்கட்டத்தை நெருங்கும் ரஸ்டம்-2 ட்ரோன் திட்டம் !!

  • Tamil Defense
  • December 16, 2021
  • Comments Off on இறுதிக்கட்டத்தை நெருங்கும் ரஸ்டம்-2 ட்ரோன் திட்டம் !!

ரஸ்டம்-2 ஆளில்லா விமானமானது MALE ரகத்தை சேர்ந்ததாகும் அதாவது Medium Altitude Long Endurance திறன் கொண்டதாக இருக்கும்.

நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் திறனை கொண்டிருக்கும் இந்த ட்ரோனுடைய இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 25,000 அடி உயரத்தில் 10 மணி நேரம் பறக்கும் திறன் கொண்ட இது விரைவில் 30000 அடி உயரத்தில் 18 மணி நேரம் வரை பறக்கும் ஆற்றலை பெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தி திட்டம் அடுத்த இரண்டு மாதங்களில் நிறைவு பெற உள்ளதாகவும் அதன் பின்னர் தயாரிப்பு நிலையை எட்டும் அடுத்து உடனடியாக படையில் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.