
ஸ்ரீநகரின் ஹர்வான் பகுதியில் தற்போது என்கௌன்டர் தொடங்கியுள்ளது.இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படைகள் வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
உளவுத் தகவல்கள் அடிப்படையில் இந்த சண்டை தொடங்கியுள்ளது.உளவுத் தகவல் அடிப்படையில் ஹர்வான் எனும் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளது பாதுகாப்பு படைகள்.
இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.சமீப காலமாக ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
பயங்கரவாதிகளை ஒழிக்க பாதுகாப்பு படைகள் பல ஆபரேசன்களை நடத்தி வருகின்றன.