மியான்மர் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திய ஜெனரல் ராவத் !!

  • Tamil Defense
  • December 9, 2021
  • Comments Off on மியான்மர் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திய ஜெனரல் ராவத் !!

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி NSCN-K பயங்கரவாதிகள் இந்திய ராணுவ கான்வாய் ஒன்றை தாக்கி 18 வீரர்களை கொல்கின்றனர், தலைநகர் தில்லி பரப்பானது.

ஐந்து நாட்கள் கழித்து ஒரு ராணுவ அதிகாரி தெளிவாக திட்டமிட்டு சிறப்பு படை வீரர்களை மியான்மர் நாட்டிற்குள் ஆபரேஷன் நடத்த அனுப்புகிறார்.

ஆபரேஷன் மிகப்பெரிய வெற்றியடைகிறது. 102 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ஆனால் இந்திய தரப்பில் ஒற்றை மரணமோ அல்லது காயமோ கூட இல்லை.

அந்த ராணுவ அதிகாரி தான் அன்றைய கிழக்கு ராணுவத்தின் Major General General Staff ஆக பொறுப்பு வகித்த ஜெனரல் பிபின் ராவத்.