ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மிக்-21 விமானம் இராஜஸ்தானின் ஜெய்சால்மீர் அருகே விபத்துக்குள்ளானதில் விமானி வீரமரணம் அடைந்துள்ளார். விங் கமாண்டர் ஹர்சித் சின்கா அவர்கள் இந்த விபத்தில் உயிரிழந்ததாக விமானப்படை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.