நாயக் குர்சேவக் சிங்

நாயக் குர்சேவக் சிங்
9 ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியன்

மார்ச் 2004ல் ராணுவத்தில் இணைந்தார் லடாக் ஜம்மு காஷ்மீர் போன்ற இடங்களில் பணியாற்றி உள்ளார்.

டெமாலிஷன் எனப்படும் குண்டுவெடிப்பு முறைகளில் நிபுணர், தலைமத்துவ பண்புகள் படிப்பில் முதலாவதாக தேர்ச்சி.

ஆயுதமில்லா சண்டை மற்றும் மிக நெருங்கிய சண்டை முறைகளில் வல்லுநர்

மிக தேர்ந்த பாரா சிறப்பு படை கமாண்டோவை தேசம் இழந்துள்ளது.