லான்ஸ் நாயக் விவேக் குமார்

லான்ஸ் நாயக் விவேக் குமார் (1 ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியன்)

டிசம்பர் 2012ல் ராணுவத்தில் இணைந்தார் ஜம்மு காஷ்மீர் மற்றும் சீன எல்லையோரம் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

சண்டைக்கான முழு ஆயுதங்களுடன் பாராசூட் மூலமாக குதிப்பதில் வல்லுனர், தகவல்தொடர்பு மற்றும் ஆயுதமில்லா சண்டையில் நிபுணர் இவரும் மிக தேர்ந்த பாரா கமாண்டோ வீரர் நிச்சயமாக பேரிழப்பு !!