லான்ஸ் நாயக் சாய் தேஜா

லான்ஸ் நாயக் சாய் தேஜா
(11ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியன்)

ஜூன் 2013ல் ராணுவத்தில் இணைகிறார் பின்னர் மணிப்பூர் மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சீன எல்லையோரம் அருணாச்சல பிரதேசத்தில் மிக அதிக உயர பகுதிகளில் பணியாற்றி உள்ளார்.

தகவல் தொடர்பு, மின்னனு போர்முறை, ஆயுதமில்லா சண்டை மற்றும் Mixed Martial Arts எனப்படும் சண்டை கலையிலும் தேர்ந்த பாராகமாண்டோ வீரர்.

இவரின் இழப்பும் ஈடு செய்ய முடியாததாகும்.