லான்ஸ் நாயக் ஜிதேந்திர குமார்

லான்ஸ் நாயக் ஜிதேந்திர குமார்
(3ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியன்)

மார்ச் 2011ல் ராணுவத்தில் இணைந்து இந்திய பாக் எல்லையில் பாலைவனம், சீன எல்லையோரம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்துள்ளார்.

மிகச்சிறந்த ஸ்னைப்பர் மற்றும் தகவல் தொடர்பு நிபுணர்.

இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.