1027 சுற்றுலா பயணிகளை மீட்ட ராணுவம் !!

இந்திய தரைப்படை கடந்த 25ஆம் தேதியன்று சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் நாதுலா பகுதியில்

கடும் பனிப்பொழிவு காரணமாக சிக்கி கொண்ட 1027 சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றது

பின்னர் அவர்களுக்கு உணவு உறைவிடம் உடை மற்றும் மருத்துவ உதவிகளை ராணுவ வீரர்கள் வழங்கினர்.