
இந்திய இராணுவத்தில் புதிய கவச வாகனம் இணைக்கப்பட்டுள்ளது.இந்தியா உள்நாட்டிலேயே மேம்படுத்தியுள்ள அடுத்த தலைமுறை Armoured Engineer Reconnaissance Vehicle படையில் இணைக்கப்பட்டுள்ளது.
மெகானாஸ்டு இன்பான்ட்ரி படைப் பிரிவுகளுக்கு இந்த வாகனம் மிகுந்த உதவியாக இருக்கும்.