
நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு

மேடக் ஆயுத தொழிற்சாலை மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது தான் அடுத்த தலைமுறை கவச மீட்பு பொறியியல் வாகனம்.

புனேவில் நடைபெற்ற விழாவில் தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே கொடியசைத்து இந்த வாகனத்தை பொறியியல் படைப்பிரிவில் இணைத்தார் என்பது சிறப்பு ஆகும்.