
தைவான் சீனாவுக்கு எதிராக தனது கடற்படையை வலுப்படுத்தும் விதமாக ஸ்டெல்த் நீர்மூழ்கி கப்பல்களை பெற எண்ணுகிறது.
இதற்கு சர்வதேச அளவில் தைவான் உதவி திரட்டி வருகிறது அந்த வகையில் ஏழு நாடுகளின் உதவியுடன் இந்த திட்டம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தைவானுக்கு இந்திய பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கடற்படை அதிகாரிகள் இத்திட்டத்தில் உதவ சென்றுள்ளனர்.