ஊட்டி வெலிங்கடன் ராணுவ முகாமில் கூட்டுபடை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து 4 பேர் மரணம் !!

  • Tamil Defense
  • December 8, 2021
  • Comments Off on ஊட்டி வெலிங்கடன் ராணுவ முகாமில் கூட்டுபடை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து 4 பேர் மரணம் !!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூரில் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம் அமைந்து உள்ளது இங்கு பார்வையிட இன்று மூத்த ராணுவ அதிகாரிகள் வந்தனர்.

அவர்களில் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தும் அடக்கம் அவர்கள் பயனம் செய்த ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதில் 4 பேர் மரணமடைந்து உள்ளதாகவும் மூன்று பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணியில் உடனடியாக ராணுவத்தினர் மற்றும் தமிழக காவல்துறையினர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.