மிக்-29கே விமானங்களை மெருகூட்ட உள்ள இந்திய கடற்படை

  • Tamil Defense
  • December 20, 2021
  • Comments Off on மிக்-29கே விமானங்களை மெருகூட்ட உள்ள இந்திய கடற்படை

உள்நாட்டுத் தயாரிப்பு மிசன் கம்யூட்டர்கள், அஸ்திரா ஏவுகணை, விமான தளம் அழிக்கும் குண்டுகள், உத்தம் AESA ரேடார்கள் ஆகியவை இணைத்து மிக்-29கே விமானங்களை இந்திய கடற்படை மேம்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஸ்திரா , SAAW, மற்றும் பொது பயன்பாடு குண்டுகளை மிக்-29கே விமானங்களில் இணைக்கும் திட்டத்தை ஹால் நிறுவனம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவை தவிர டிஆர்டிஓ தயாரிப்பு உத்தம் Aesa ரேடாரையும் இணைக்க தயாராக உள்ளதாக ஹால் கூறியுள்ளது.