1 min read
முன்னாள் பாதுகாப்பு படையினரின் மரணம் தாலிபான்களுக்கு அமெரிக்கா கண்டனம் !!
சனிக்கிழமை அன்று அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் ஆகியவை கூட்டாக இணைந்து தாலிபான்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜனநாயக அரசில் பங்கு வகித்த முன்னாள் பாதுகாப்பு படையினரின் தொடர்ச்சியான மரணங்கள் தாலிபான் அரசின் நடவடிக்கை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாலிபான் அரசு தொடர்ந்து காட்டுமிராண்டி தனமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து கவலை அடைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளன.