
பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ராய் காங்கிரஸ் உறுப்பினர் திக்விஜய் சிங் காஷ்மீர் முன்னேற்றம் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்
அப்போது 370 ஆவது சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்த பின்னர் இதுவரை சுமார் 350 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதை போல பயங்கரவாத செயல்களுக்கான நிதியாக போலி கணக்குகளுக்கு வரும் நன்கொடைகளும் பெரும்பாலும் தடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.