Breaking News

Day: December 30, 2021

ஆறு பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய வீரர்கள்

December 30, 2021

காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடைபெற்ற என்கௌன்டர்களின் மொத்தமாக ஆறு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.இருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் மற்றும் இருவர் உள்ளூர் பயங்கரவாதிகள் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் வீழ்த்தப்பட்ட இரு பயங்கரவாதிகளை அடையாளம் காணப்படும் பணி நடைபெற்று வருகிறது.

Read More

தேஜாஸ் மார்க்-2 டிசைன் இறுதி செய்யப்பட்டது 2023ல் தயாரிப்பு பணிகள் ஆரம்பம் !!

December 30, 2021

ஏற்கனவே இலகுரக தேஜாஸ் போர் விமானத்தின் மார்க்-1 ரகம் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டு வருகிறது இது தவிர மலேசிய அர்ஜென்டினா நாட்டு விமானப்படைகள் தேர்விலும் உள்ளது. இந்த நிலையில் தற்போதைய மார்க்-1 நிலையிலிருந்து மார்க்-2 ரகத்தை நோக்கி இலகுரக தேஜாஸ் போர் விமானத்தின் பயணம் துவங்குகிறது இது இரட்டை என்ஜின் கொண்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 15ஆம் தேதி துணை விமானப்படை பணியாளர்கள் தளபதி ஏர் மார்ஷல் நம்தேஷ்வர் திவாரி […]

Read More

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரான S4 கடல் அரக்கனை ரகசியமாக கடலில் இறக்கிய இந்தியா !!

December 30, 2021

இந்தியா ஏற்கனவே 6000 டன்கள் எடை கொண்ட இரண்டு அரிஹந்த் ரக அணுசக்தியால் இயங்க கூடிய அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை தயாரித்துள்ளது என்பதை நாம் அறிவோம். அவற்றில் அரிஹந்த் படையில் இணைந்துள்ள நிலையில், அரிகாட் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் விக்ராந்த் உடன் படையில் இணைய உள்ளது தற்போது பெயரிடப்படாத S4 ரக நீர்மூழ்கி ஒன்றின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த S4 ரக அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி […]

Read More

சீன கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கிய பாகிஸ்தான் கடற்படை !!

December 30, 2021

பாகிஸ்தான் கடற்படை சமீபத்தில் 054 A/P ரக சீன தயாரிப்பு ஃப்ரிகேட் போர் கப்பல் ஒன்றை வாங்கியது அந்த கப்பலில் ஒரு Z-9 ரக கடல்சார் ஹெலிகாப்டர் ஒன்றும் உள்ளது. தற்போது இந்த ஹெலிகாப்டரில் பயன்படுத்தி கொள்ளும் வகையில் சீன தயாரிப்பு CM-501GA ரக வானிலிருந்து ஏவப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை பாகிஸ்தான் வாங்க உள்ளது. CM-501GA ஏவுகணை ஒரு நிலத்தில் இருந்து ஏவப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையின் இலகுரக வடிவமாகும் இவற்றை சீன ஏரோஸ்பேஸ் அறிவியல் […]

Read More

ரஷ்ய R-73,இஸ்ரேலிய PYTHON-5க்கு பிறகு தேஜாஸில் இணையும் ஐரோப்பிய TYPHONN ஏவுகணை !!

December 30, 2021

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நமது இலகுரக தேஜாஸ் போர் விமானத்தை பல்வேறு வகைகளில் மேம்படுத்தி அதன் திறன்களை வலுப்படுத்தும் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பல்வேறு வகையான வெளிநாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களை தேஜாஸில் எந்தவித தடங்கலும் இன்றி இந்தியா இணைத்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் கூட்டு தயாரிப்பு திட்டங்களான சீன பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பான JF-7 மற்றும் ரஷ்ய இந்திய கூட்டு தயாரிப்பான FA-50 ஆகிய போர் விமானங்களில் இது சாத்தியமில்லை. இந்தியா தனது […]

Read More

இந்திய ரஃபேல்களுக்கு பதிலடியாக சீன தயாரிப்பு விமானங்களை கொண்டு புது படையணியை உருவாக்கும் பாகிஸ்தான் !!

December 30, 2021

இந்தியா தனது விமானப்படையில் ஃபிரெஞ்சு ரஃபேல் போர் விமானங்களை இணைத்து வருகிறது 36 போர் விமானங்களில் இனியும் மூன்றே மூன்று விமானங்கள் மட்டுமே இணைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் விமானப்படை சீன தயாரிப்பு J-10C ரக போர் விமானங்களை கொண்டு ஒரு புதிய படையணியை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக 25 J-10C ரக போர் விமானங்களை சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்க உள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சர் […]

Read More

க்வாண்டம் கணிணி ஆய்வகத்தை அமைத்த இந்திய தரைப்படை மற்றொரு மைல்கல் !!

December 30, 2021

இந்திய தரைப்படை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் உதவியோடு ஒரு அதிநவீனமான க்வாண்டம் கணிணி ஆய்வகத்தை மோவ் நகரில் அமைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மோவ் நகரில் உள்ள ராணுவ தொலை தொடர்பு பொறியியல் கல்லூரியில் தான் இந்த எதிர்கால தொழில்நுட்பம் பற்றிய ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்திய தரைப்படை ஒரு Artificial Intelligence மையத்தையும் இங்கு அமைத்துள்ளது இந்த இரண்டுமே ஆய்வை ஊக்கபடுத்தவும் பயிற்சி அளிக்கவும் அமைக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. அதை போலவே […]

Read More

இந்தியாவிடம் இருந்து பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க முதல்கட்ட நிதி ஒதுக்கிய ஃபிலிப்பைன்ஸ் அரசு !!

December 30, 2021

ஃபிலிப்பைன்ஸ் நாட்டு அரசு இந்தியாவிடம் இருந்து தனது கடற்படைக்காக பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க முதல்கட்ட நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபிலிப்பைன்ஸ் அரசின் பட்ஜெட் மேலாண்மை துறை மொத்த ஒப்பந்த மதிப்பில் 15 சதவிகித அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த வருடம் ஆரம்பத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் மொத்தமாக 3 அமைப்புகளை 371 மில்லியன் டாலர்கள் மதிப்பில் வாங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஃபிலிப்பைன்ஸ் தரைப்படையும் 2 பிரம்மாஸ் அமைப்புகளை வாங்குவதற்கான […]

Read More