Day: December 16, 2021

நீங்கள் வாழும் தெய்வங்கள்’: முதலுதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்த இந்திய ராணுவம்

December 16, 2021

ஐந்து தென்னிந்திய மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய இராணுவ உயர் அதிகாரி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து,எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசு மற்றும் உள்ளூர் மக்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்தனர். இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் டிசம்பர் 8ஆம் தேதி புதன்கிழமை மோதி […]

Read More

5 வடகிழக்கு பயங்கரவாதிகள் மியான்மர் ராணுவத்தால் இந்தியாவிடம் ஒப்படைப்பு !!

December 16, 2021

நவம்பர் மாதம் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையின் கர்னல் விப்லவ் த்ரிபாதி அவரது மனைவி மகன் மற்றும் நான்கு வீரர்கள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் RPF எனும் பிரிவினைவாத அமைப்பின் ஆயுதமேந்திய பிரிவான PLA அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். தற்போது அந்த அமைப்பை சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளை மியான்மர் ராணுவம் கைது செய்து இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்து உள்ளது. ஒரு வருடம் முன்னர் மியான்மர் ராணுவம் நடத்திய ஆபரேஷன் சன்ரைஸ் நடவடிக்கையில் […]

Read More

HALE ரக ட்ரோன்களுக்கான பணியை துவங்கிய விமான மேம்பாட்டு அமைப்பு !!

December 16, 2021

DRDOவின் ஒரு பிரிவான விமான மேம்பாட்டு அமைப்பு பெங்களூர் நகரில் நடத்திய நிகழ்ச்சியில் ஒரு CAD படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பார்ப்பதற்கு இஸ்ரேலிய ஹெரோன் ஆளில்லா விமானத்தை போன்றே இருந்த அது தான் இந்தியா சொந்தமாக தயாரிக்க உள்ள HALE ரக ட்ரோன் என்பது பின்னர் தெரிய வந்தது. HALE – High Altitude Long Endurance அதாவது அதிக உயரம் மற்றும் நீண்ட நேரம் பறக்க கூடிய ட்ரோன் என்பது இதன் பொருளாகும், இவை […]

Read More

இந்திய விமானப்படைக்கு பெல் நிறுவனம் வடிவமைத்துள்ள “டெதர்டு ட்ரோன்” !!

December 16, 2021

இந்திய விமானப்படைக்காக பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பிரத்தியேகமாக ஒரு டெதர்டு ட்ரோனை வடிவமைத்துள்ளது. இந்த டெதர்டு ட்ரோன் என்பது எப்போதும் ஒரு மின்சார வயர் முலம் தரையுடன் இணைந்த நிலையில் இருக்கும் இந்த வயர் மூலம் அதற்கு தேவையான சக்தி கிடைக்கும். இந்த வகை ட்ரோன்கள் தொடர்ந்து ஆறு மணி நேரம் வரை பறக்கும் எனவும் பின்னர் ஒரு மணி நேர இடைவெளி விட்டு மீண்டும் பறக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொலைதூர கண்காணிப்பை திறம்பட […]

Read More

அஷோக் லேலன்ட் மற்றும் CVRDE தயாரிப்பில் உருவான புதிய டாங்கி என்ஜின் !!

December 16, 2021

அஷோக் லேலன்ட் நிறுவனமும் CVRDE – Combat Vehicles Research & Development Establishment சண்டை வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து ஒரு புதிய அதிநவீனமான 600 குதிரை சக்தி திறன் கொண்ட டாங்கி என்ஜின் ஒன்றை வடிவமைத்துள்ளன இதனை கவச சண்டை வாகனங்களிலும் பயன்படுத்தி கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட முடகத்தையும் தாண்டி இந்த என்ஜினை மிக குறைந்த காலகட்டத்தில் வடிவமைத்து தயாரித்து இருப்பதாக பொறியாளர்கள் […]

Read More

இறுதிக்கட்டத்தை நெருங்கும் ரஸ்டம்-2 ட்ரோன் திட்டம் !!

December 16, 2021

ரஸ்டம்-2 ஆளில்லா விமானமானது MALE ரகத்தை சேர்ந்ததாகும் அதாவது Medium Altitude Long Endurance திறன் கொண்டதாக இருக்கும். நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் திறனை கொண்டிருக்கும் இந்த ட்ரோனுடைய இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 25,000 அடி உயரத்தில் 10 மணி நேரம் பறக்கும் திறன் கொண்ட இது விரைவில் 30000 அடி உயரத்தில் 18 மணி நேரம் வரை பறக்கும் ஆற்றலை பெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்தி […]

Read More

ஜெனரல் பிபின் ராவத்தின் இடத்தை தற்காலிகமாக நிரப்ப உள்ள ஜெனரல் நரவாணே !!

December 16, 2021

தற்போது இந்திய தரைப்படையின் தலைமை தளபதியாக ஜெனரல் நரவாணே உள்ளார் இவர் தற்காலிகமாக ஜெனரல் பிபின் ராவத்தின் இடத்தை நிரப்ப உள்ளார். புதிய கூட்டுபடைகள் தலைமை தளபதியாக ஒருவர் நியமிக்கப்படும் வரை ஜெனரல் நரவாணே தளபதிகள் கமிட்டியின் சேர்மனாக செயல்படுவார். தளபதிகள் கமிட்டியின் சேர்மன் தான் CDS பதவிக்கு முன்னர் இருந்த ஒரு ஏற்பாடாகும் முப்படை தளபதிகளில் மூத்தவர் இப்பதவியையும் தனது படையின் தலைமையையும் வகிப்பார். ஆனால் கூட்டுபடைகளை தலைமை தளபதி என்பது தனி பதவியாகும் ராணுவ […]

Read More

1971 போரில் உலக வல்லரசான அமெரிக்கா மீது தற்கொலைபடை தாக்குதல் நடத்த துணிந்த 40 இந்திய விமானிகளின் வீர கதை !!

December 16, 2021

1971ஆம் வருடம் நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் யுத்தத்தில் நிகழ்ந்த ஒர் சாகக நிகழ்வு. அன்று இந்திய விமானப்படைக்கு துணைக்கண்டத்தில் சவால் கொடுக்ககூடிய அளவுக்கு எதிரிகள் இல்லை. பாகிஸ்தான் விமானப்படையும் நொறுக்கப்பட்டு இருந்தது. இந்தியா ஒர் மாபெரும் வெற்றியை (டாக்கா) நெருங்கி கொண்டிருந்த நேரம். அந்த சமயத்தில் தான் அமெரிக்கா தனது “யு.எஸ்.எஸ் என்டர்ப்ரைஸ்” எனும் 95,000டன்கள் எடை கொண்ட ராட்சத விமானந்தாங்கி போர்க்கப்பலை இந்தியாவுக்கு எதிராக வங்காள விரிகுடா பகுதிக்கு அனுப்பியது, இதன் பணி இந்தியாவை தாக்கி […]

Read More

புதிய ரஸ்டம் ட்ரோனால் 10 மணி நேரம் தொடர்ந்து 25,000 அடி உயரம் வரை பறக்க முடியும் !!

December 16, 2021

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏரோநாடிக்கல் பிரிவின் இயக்குநர் முனைவர் டெஸ்ஸி தாமஸ் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் தற்போது ரஸ்டம்-2 ஆளில்லா விமானமானது தொடர்ந்து 10 மணி நேரம் 25,000 அடி உயரத்தில் பறக்கும் திறனை கொண்டுள்ளது இன்னும் இரண்டே மாதங்களில் அதை தொடர்ந்து 18 மணிநேரம் 28,000 அடி உயரத்தில் பறக்கும் அளவுக்கு திறனை உயர்த்த உள்ளதாக தெரிவித்தார். இந்தியாவின் முப்படைகளும் உயர் தரத்திலான நீடித்து […]

Read More

தனது வலிமையை அதிகரிக்க இந்தியா ஹைப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணைகளை உருவாக்க வேண்டும் பாதுகாப்பு அமைச்சர் !!

December 16, 2021

இந்தியா தனது எதிரிகளுக்கு எதிரான தனது எதிரப்பு திறன்களை வலுப்படுத்த ஹைப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணைகளை உருவாக்குவதில் வேகம் காட்ட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும் அவர் பேசும்போது ராணுவ தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடுகள் மட்டுமே தங்களது எதிரிகளை வென்று சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் ஆகவே நாமும் எந்தவித சூழலையையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும் எனவும் அவர் கூறினார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்ட போது […]

Read More