Day: December 12, 2021

கூட்டுபடை தலைமை தளபதி பதவி முன்னனியில் உள்ள ஜெனரல் நரவாணே !!

December 12, 2021

சமீபத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உயிர் இழந்தனர். தற்போது கூட்டுபடைகள் தலைமை தளபதியின் பதவி காலியாக உள்ள நிலையில் மத்திய அரசு இந்த பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது. தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து வெளியான தகவல்களின் படி தரைப்படை தலைமை தளபதியாக உள்ள ஜெனரல் நரவாணேயின் பெயர் இதில் முன்னனியில் […]

Read More

பாகிஸ்தானிய தாலிபான்கள் அரசுடன் அமைதி ஒப்பந்தத்தை முறித்து கொண்டனர் மீண்டும் சண்டை !!

December 12, 2021

பாகிஸ்தான் அரசால் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பானது மீண்டும் அரசுடன் ஒரு மாத காலத்திற்கு செய்து கொண்ட அமைதி ஒப்பந்த்த்தை முறித்து கொண்டதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயங்கரவாதத்திகற்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பானது கடந்த 14 ஆண்டுகளாக பாகிஸ்தானில் பாதுகாப்பு படைகள் மற்றும் பொதுமகக்களை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக 2014ஆம் ஆண்டு பெஷாவர் […]

Read More

அமெரிக்க ராணுவ தளவாடங்கள் எல்லையை நெருங்குவதாக ரஷ்யா குற்றச்சாட்டு !!

December 12, 2021

சமீபத்தில் க்ரிஸ் நாட்டு ஊடகம் ஒன்றிற்கு ரஷ்ய அதிபர் ம்ளிகையான க்ரெம்ளினுடைய செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் பேட்டியளித்தார். அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணமேதும் இல்லை என்றார் ஆனால் சில நாட்கள் முன்னர் அமெரிக்க உளவுத்துறை இத்தகைய குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது ரஷ்யா அமெரிக்க ராணுவ தளவாடங்கள் உக்ரைன் ரஷ்ய எல்லை பகுதிகளை நோக்கி நகர்வதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது இதனால் ரஷ்யா அமெரிக்கா இடையே நேரடி பனிப்போர் […]

Read More

நாசா புறக்கணித்த ஹைப்பர்சானிக் என்ஜினை அடிப்படையாக கொண்டு சீனா தயாரித்த என்ஜின் !!

December 12, 2021

சீனாவின் முன்னனி விஞ்ஞானிகள் ஒரு ஹைப்பர்சானிக் என்ஜினை வடிவமைத்து தயாரித்து சோதித்தும் உள்ளனர் இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் 20 வருடங்களுக்கு முன்னர் நாசா தனது சீன அமெரிக்க பொறியாளர் மிங் ஹாங் டாங் ஆல் வடிவமைக்கப்பட்ட ஹைப்பர்சானிக் என்ஜினை போன்றே உள்ளது. நாசா பின்னர இந்த ஹைப்பர்சானிக் என்ஜினை அதிக செலவு மற்றும் தீர்க்கப்பட முடியாத தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் சிக்கல்கள் காரணமாக வேண்டாம் என புறக்கணித்தது. இதனை தொடர்ந்து சீனாவின் நான்ஜிங் […]

Read More

சர்வதேச எல்லையில் சந்தேகத்திற்கிடமான ஆளில்லா விமான நடமாட்டம்

December 12, 2021

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டிய சத்பால் எல்லைப் புறக்காவல் நிலையத்திற்கு அருகே வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுகளில் சந்தேகத்திற்கிடமான ஆளில்லா விமானத்தின் செயல்பாடு பதிவாகியுள்ளதாக மூத்த பிஎஸ்எப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர், ஆளில்லா விமானத்தின் ஓசையைக் கேட்டதையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஜம்மு காஷ்மீர் போலீஸாரை எச்சரித்தது. பிஎஸ்எப் மற்றும் காஷ்மீர் போலீசாரின் பல குழுக்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து, எல்லைக்கு அப்பால் இருந்து […]

Read More