Day: December 10, 2021

20ஆயிரம் ரூபாய்க்கு ஆவணங்கள் பெற்று கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் பணியாற்றி ஆஃகானியர் !!

December 10, 2021

கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் போலி ஆவணங்களை கொடுத்து பணியில் இணைந்து பணியாற்றி வந்த ஆஃகானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கொச்சி கப்பல் கட்டுமான தளத்தின் உயர் பாதுகாப்பு பகுதியில் பணியாற்றி வந்த அப்பாஸ் கான் தான் அந்த நபர். வெறுமனே 20 ஆயிரம் ரூபாய்க்கு பள்ளி சான்றிதழ்கள் ஆதார் அட்டை பான் கார்டு ஆகியவற்றை பெற்று கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் தற்காலிக அடிப்படையில் பணியில் இணைந்துள்ளார்.இவருக்கு இந்த ஆவணங்களை […]

Read More

சொந்த ஊரில் ஓய்விற்கு பின்னர் வசிக்க வீடு கட்டி வந்த ஜெனரல் பிபின் ராவத் !!

December 10, 2021

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவரது மனைவி இரண்டு, உயர் அதிகாரிகள், இரண்டு விமானிகள், 7 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் ஜெனரல் பிபின் ராவத் உத்தராகன்ட் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பவுரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற பின்னர் வசிப்பதற்கு ஒரு வீட்டை கட்டி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாய்னா கிராமத்தை சேர்ந்த மக்கள் கூறுகையில் ஜெனரல் பிபின் ராவத் சொந்த ஊரை […]

Read More

நாயக் குர்சேவக் சிங்

December 10, 2021

நாயக் குர்சேவக் சிங்9 ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியன் மார்ச் 2004ல் ராணுவத்தில் இணைந்தார் லடாக் ஜம்மு காஷ்மீர் போன்ற இடங்களில் பணியாற்றி உள்ளார். டெமாலிஷன் எனப்படும் குண்டுவெடிப்பு முறைகளில் நிபுணர், தலைமத்துவ பண்புகள் படிப்பில் முதலாவதாக தேர்ச்சி. ஆயுதமில்லா சண்டை மற்றும் மிக நெருங்கிய சண்டை முறைகளில் வல்லுநர் மிக தேர்ந்த பாரா சிறப்பு படை கமாண்டோவை தேசம் இழந்துள்ளது.

Read More

லான்ஸ் நாயக் விவேக் குமார்

December 10, 2021

லான்ஸ் நாயக் விவேக் குமார் (1 ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியன்) டிசம்பர் 2012ல் ராணுவத்தில் இணைந்தார் ஜம்மு காஷ்மீர் மற்றும் சீன எல்லையோரம் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். சண்டைக்கான முழு ஆயுதங்களுடன் பாராசூட் மூலமாக குதிப்பதில் வல்லுனர், தகவல்தொடர்பு மற்றும் ஆயுதமில்லா சண்டையில் நிபுணர் இவரும் மிக தேர்ந்த பாரா கமாண்டோ வீரர் நிச்சயமாக பேரிழப்பு !!

Read More

லான்ஸ் நாயக் ஜிதேந்திர குமார்

December 10, 2021

லான்ஸ் நாயக் ஜிதேந்திர குமார்(3ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியன்) மார்ச் 2011ல் ராணுவத்தில் இணைந்து இந்திய பாக் எல்லையில் பாலைவனம், சீன எல்லையோரம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்துள்ளார். மிகச்சிறந்த ஸ்னைப்பர் மற்றும் தகவல் தொடர்பு நிபுணர். இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

Read More

லான்ஸ் நாயக் சாய் தேஜா

December 10, 2021

லான்ஸ் நாயக் சாய் தேஜா(11ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியன்) ஜூன் 2013ல் ராணுவத்தில் இணைகிறார் பின்னர் மணிப்பூர் மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சீன எல்லையோரம் அருணாச்சல பிரதேசத்தில் மிக அதிக உயர பகுதிகளில் பணியாற்றி உள்ளார். தகவல் தொடர்பு, மின்னனு போர்முறை, ஆயுதமில்லா சண்டை மற்றும் Mixed Martial Arts எனப்படும் சண்டை கலையிலும் தேர்ந்த பாராகமாண்டோ வீரர். இவரின் இழப்பும் ஈடு செய்ய முடியாததாகும்.

Read More

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

December 10, 2021

விமானத்தில் ஏவப்படும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை தொடர் தயாரிப்புக்கு தயாராக உள்ளது. பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையின் வான் ரகம் புதன்கிழமை சு-30எம்கேஐ போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது, இது தொடர் தயாரிப்புக்காக சோதனை செய்யப்பட்டது. “இந்த சோதனை பிரம்மோஸ் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல். இது நாட்டிற்குள் வான்வழி பிரமோஸ் ஏவுகணைகளின் தொடர் தயாரிப்பிற்கான சோதனை, ”என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. “சோதனையின் போது, கட்டமைப்பு ஒருமைப்பாடு மற்றும் செயல்பாட்டு செயல்திறன் […]

Read More