Day: December 5, 2021

ஐக்கிய அரபு அமீரகத்தின் மெகா ரஃபேல் ஒப்பந்தம் காலதாமதத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு !!

December 5, 2021

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப்படைக்கு சுமார் 80 ரஃபேல் எஃப்-4 ரக போர் விமானங்கள் வாங்க இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அது தவிர எகிப்து தனது விமானப்படைக்கு 30 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கவும் ஃபிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது, மேலும் கிரீஸ் 6 ரஃபேல் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது. ஆக தற்போது டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் ஏறத்தாழ 146 ரஃபேல் போர் விமானங்களுக்கான ஆர்டர் நிலுவையில் உள்ளது அதே நேரத்தில் ஒரு வருடத்தில் […]

Read More

இந்தியா புறப்பட்ட இரண்டு எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகள் ரஷ்ய அதிபர் நாளை விசிட் !!

December 5, 2021

நாளை ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருவதையொட்டி இரண்டு எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் அவை இந்தியா வந்து சேரும் என ரஷ்யாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன மீதமுள்ள மூன்று அமைப்புகளும் அடுத்த ஆண்டு செப்டம்பர் வாக்கில் இந்தியா வர உள்ளன. தற்போது இந்தியா வரும் இரண்டு எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகள் ரஷ்ய நிபுணர்கள் உதவியுடன் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு நிலை நிறுத்தப்பட உள்ளன என பாதுகாப்பு […]

Read More

இந்திய ராணுவத்துக்கு இங்கு இடமில்லை – முன்னாள் மாலத்தீவு அதிபர் !!

December 5, 2021

மாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் மாலத்தீவில் இந்திய ராணுவத்துக்கு இடமில்லை என்றும் அங்குள்ள இந்திய படையினர் வெளியேற வேண்டும் எனவும் கூறியுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்தை அவர் அந்நாட்டின் எதிர்கட்சிகளின் கூட்டணியான முன்னேற்ற காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது தெரிவித்தார். மேலும் மாலத்தீவு அரசு இந்தியா வெளியேற வேண்டும் என்ற இயக்கம் சிறிய அளவில் நடைபெறுவதாக பொய் சொல்வதாகவும் மாலத்தீவு முன்னேற்ற கட்சி மற்றும் […]

Read More

கோவாவில் அருங்காட்சியகம் ஒய்வு பெற்ற கடற்படை விமானம் மாநில அரசிடம் ஒப்படைப்பு !!

December 5, 2021

இந்திய கடற்படை முன்னர் சோவியத் தயாரிப்பான IL-38 கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இயக்கி வந்தது பின்னர் அவற்றிற்கு பதிலாக P8I விமானங்கள் இணைக்கப்பட்டன. சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற கடற்படை தின விழாவில் கோவா பகுதியின் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஃபிலிப்போஸ் பைனுமூட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் விரைவில் ஒய்வு பெற்ற IL-38 விமானம் ஒன்றை மாநில அரசிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் வடக்கு கோவாவில் ஒரு விமான அருங்காட்சியகம் அமைத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்க […]

Read More

சட்டீஸ்கரில் சரண் அடைந்த 16 மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் !!

December 5, 2021

சட்டீஸ்கர் மாநிலத்தின் தான்டேவாடா மாவட்டத்தில் 16 மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் காவல்துறையினர் முன்பு சரணடைந்து உள்ளனர். அம்மாநில காவல்துறையின் மறுவாழ்வு திட்டமான லோன் வர்ராட்டுவின் கீழ் அவர்கள் சரண் அடைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இவர்களுக்கு சட்ட விதிகளின்படி மறுவாழ்வு அமைத்து கொடுக்கப்படும். சரண் அடைந்த 16 மாவோயிஸ்டுகளில் ஒருவரான ஜோகா குன்ஜம் ஏற்கனவே பல்வேறு தாக்குதல் வழக்குகளில் தொடர்படையவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் இதுவரை 475 பேர் சரணடைந்து உள்ளனர் அவர்களில் 119 பேரின் […]

Read More

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சீன குண்டுடன் கைது !!

December 5, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் பகுதியில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டு உள்ளான். பட்காமின் போஷ்கர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் பற்றி கிடைத்த தகவலின் பேரில் அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதியின் பெயர் அப் ஹமீது நாத் இவன் பட்காமின் பெத்ஸானிகம் பீர்வாஹ் பகுதியை சேர்ந்தவன் ஆவான் மேலும் இவனிடம் இருந்து கைத்துப்பாக்கி மேகஸின சீன கையெறி குண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளது […]

Read More

ஒரே நிறுவனமாக ஒருங்கிணையும் சுகோய் மற்றும் மிக் நிறுவனங்கள் !!

December 5, 2021

சோவியத் ஒன்றியம் காலகட்டத்தில் இருந்தே இயங்கி வரும் இரண்டு மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க விமான தயாரிப்பு நிறுவனங்கள் மிக் மற்றும் சுகோய் ஆகியவை ஆகும். மிகோயான் குரேவிச் (மிக்) மற்றும் சுகோய் ஆகியவை உலகின் முன்னனி மற்றும் பெருமைமிக்க விமான தயாரிப்பு நிறுவனங்களின் வரிசையில் இடம்பெற்றவை ஆகும். தற்போது யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) என்ற நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஒருங்கிணைக்கப்பட உள்ளன.இதற்கான முடிவு 2022 ஆரம்பத்தில் எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த இரண்டு நிறுவனங்கள் தவிர […]

Read More

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கான படையணியின் பெயர் அறிவிப்பு !!

December 5, 2021

பூனேவை ஒட்டிய கதக்வாஸ்லாவில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி இந்திய முப்படைகளின் வருங்கால தளபதிகளை பயிற்றுவிக்கும் பிரமாண்ட பயிற்சி மையமாகும். இது உலகின் ஒரே முப்படை பயிற்சி மையமாகும். 12ஆம் வகுப்பு முடித்து தேர்வு, படைகள் தேர்வு வாரியத்தின் நேர்முக தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெறுவோர் இங்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி பெறுகின்றனர். மூன்று ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் அடிப்படை ராணுவ பயிற்சியை நிறைவு செய்யும் மாணவர்கள் பின்னர் தாங்கள் தேர்வு செய்த படைகளுக்கான அதிகாரி பயிற்சி […]

Read More

வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மூலம் 80 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஐக்கிய அரபு அமீரகம் !!

December 5, 2021

ஐக்கிய அரபு அமீரகம் தனது விமானப்படைக்கு சுமார் 80 ரஃபேல் எஃப்4 ரக போர் விமானங்களை வாங்கி ஃபிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் வாயிலாக Rafale விமானங்களிலேயே அதிநவீனமான F4 ரகத்தை ஐக்கிய அரபு அமீரக விமானப்படை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான நிகழ்ச்சியில் அபு தாபி இளவரசர் அல் நஹ்யான் மற்றும் ஃபிரான்ஸ் அதிபன் எம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர் அவர்கள் முன்னிலையில் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைவர் […]

Read More