Day: December 2, 2021

2009ல் இருந்து 2021 வரையிலான காலகட்டத்தில் 70% குறைந்த நக்சல் ஆதிக்கம் துணை ராணுவத்தின் தியாகங்களுக்கு பலன் !!

December 2, 2021

மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பாராளுமன்றத்தில் பேசும்போது நாட்டில் நக்சல்களின் வன்முறை சுமார் 70% குறைந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 2009ஆம் ஆண்டு சுமார் 2,258 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் 2020ஆம் ஆண்டில் 665 தாக்குதல் சம்வங்களாக குறைந்துள்ளது மேலும் தாக்குதல் சம்பவங்கள் குறைந்த நிலையில் உயிரிழப்புகள் தரவு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், உயரிழப்புகளும் சுமார் 80 சதவீகித அளவுக்கு குறைந்துள்ளதாகவும் 2010ஆம் ஆண்டு அதிகபட்சமாக 1010 உயிரிழப்பு ஏற்பட்ட […]

Read More

காஷ்மீரில் பாக் வெடிகுண்டு நிபுணர் மற்றும் முக்கிய ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதி காலி !!

December 2, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற என்கவுன்டர் ஒன்றில் முக்கிய ஜெய்ஷ் பயங்கரவாதி ஒருவனும் பாக் வெடிகுண்டு நிபுணர் ஒருவனும் கொல்லப்பட்டனர். இது பற்றி பேசிய.காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி விஜய் குமார் கொல்லப்பட்ட ஜெய்ஷ் பயங்கரவாதியின் பெயர் யாசின் பர்ரே எனவும், கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றுவன் மேலும் அவன் பாகிஸ்தானை சேர்ந்த ஃபுர்கான் என்றார். இந்த என்கவுன்டர் புல்வாமா பகுதியில் உள்ள கஸ்பயாரில் நடைபெற்றது கொல்லப்ட்ட இருவரும் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் […]

Read More

கடற்படையின் முக்கிய தளபதிகள் மாற்றம் உள்ளே விவரங்கள் !!

December 2, 2021

சமீபத்தில் இந்திய கடற்படையின் தலைமை தளபதியாக மேற்கு பிராந்திய தளபதியாக இருந்த அட்மிரல் ஹரிகுமார் பதவி ஏற்றார். மேலும் தென் பிராந்திய தளபதியாக இருந்த வைஸ் அட்மிரல் அனில் குமார் சாவ்லா நேற்றுடன் ஒய்வு பெற்றார் இதனை தொடர்ந்து தளபதிகளின் மாற்றம் நடைபெற்றது. மேற்கு பிராந்திய தளபதியாக வைஸ் அட்மிரல் அஜேந்திர பஹதூர் சிங் பதவி ஏற்றார், முன்னதாக கிழக்கு கடற்படையை வழிநடத்தி வந்தார். அந்த வகையில் இந்திய கடற்படையின் இரண்டு நடவடிக்கை பிரிவுகளான மேற்கு மற்றும் […]

Read More

விரைவில் இந்திய கடற்படையில் இணைய உள்ள உள்நாட்டு தயாரிப்பு ஹெலிகாப்டர்கள், ரோந்து கப்பல் !!

December 2, 2021

இந்திய கடலோர காவல்படையின் செய்தி தொடர்பாளர் ஊடகங்களிடம் சமீபத்தில் பேசிய போது, அடுத்த ஆண்டு 10 ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்து கப்பல் இணைய உள்ளதாக தெரிவித்தார். இந்த 10 ஹெலிகாப்டர்களும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்களின் மார்க்-3 ரகம் ஆகும். ஏற்கனவே மொத்தமாக இத்தகைய 16 ஹெலிகாப்டர்களை படையில் இணைக்க ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் 6 இணைக்கப்பட்டன மீதமுள்ளவை தான் இந்த 10 ஹெலிகாப்டர்கள் ஆகும். இது தவிர ஒரு புதிய […]

Read More

ஸிர்கான் ஹைப்பர்சானிக் ஏவுகணையின் சோதனை வெற்றி ரஷ்ய அதிபர் வாழ்த்து !!

December 2, 2021

கடந்த திங்கட்கிழமை அன்று ஸிர்கான் ஹைப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்துள்ளது இதனையடுத்து ரஷ்ய அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அறிமுகப்படுத்தி வைத்த ஆறு புதிய தலைமுறை ரஷ்ய ஆயுத அமைப்புகளில் இந்த ஸிர்கான் ஹைப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணையும் ஒன்றாகும். இந்த ஏவுகணை சோதனை வெள்ளை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த அட்மிரல் கோர்ஷ்கோவ் ரக போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டு சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கி […]

Read More

ரஷ்யாவை எதிர்க்க நட்பு நாடுகள் அணிதிரள வேண்டும் நேட்டோ பொதுச்செயலாளர் கோரிக்கை !!

December 2, 2021

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால் மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலென்பர்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் உக்ரைன் மீது 2014ஆம் ஆண்டு ரஷ்யா படையெடுத்து க்ரைமியா பகுதியை இணைத்து கொண்டதை சுட்டி காட்டி, நட்பு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக அணி திரள வேண்டும் இம்முறை ரஷ்யா படையெடுத்தால் அதற்கு வலுவான பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் விளாடிமீர் செலன்ஸ்கி எங்களது […]

Read More

புதினின் இந்திய வருகையின் போது ஏகே-203 துப்பாக்கி ஒப்பந்தம்

December 2, 2021

இந்திய- இரஷ்ய பாதுகாப்பு தொடர்பான உறவை வலுப்படுத்தும் பொருட்டு புதினின் இந்திய வருகையின் போது, அதாவது வரும் திங்கள் அன்று 7.5 லட்சம் ஏகே-203 துப்பாக்கிகள் வழங்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளன. பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியின் ஒப்புதல் முதல் அனைத்தும் தற்போது தயாராக உள்ளது.புதின் இந்தியா வந்த உடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். சுமார் 5000 கோடிகள் செலவில் இந்த துப்பாக்கிகள் பெறப்பட உள்ளன.முதல் தொகுதி 70000 துப்பாக்கிகள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு பின்பு […]

Read More

த்ருவ் வானூர்திகளை வாங்க உள்ளதா பிலிப்பைன்ஸ் ?

December 2, 2021

இந்திய கடலோர காவல்படைக்காக ஹால் நிறுவனம் உருவாக்கிய துருவ் இலகுரக ஹெலிகாப்டரின் கடல்சார் ரகத்தை பிலிப்பைன்ஸ் வாங்க மதிப்பீடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு ஆயுத தளங்களை உருவாக்குவதன் பலன்களை விளக்கும் வகையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) பிலிப்பைன்ஸுக்கு குறைந்தபட்சம் ஏழு துருவ் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர்கள் (ஏஎல்எச்) மற்றும் எட்டு டோர்னியர் 228 விமானங்கள், இந்திய அரசின் கடன் மூலம் விற்க தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடற்படை மற்றும் கடலோர […]

Read More