
அமெரிக்கா இந்தியாவுக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 20 ஸ்கை கார்டியன் மற்றும் 10 சீ கார்டியன் ட்ரோன்களுக்கான ஆஃபரை அறிவித்துள்ளது.
இது தவிர இந்த ட்ரோன்களுக்காக ஒரு பிரத்யேக பராமரிப்பு மற்றும் சரிபார்ப்பு நிலையத்தையும் இந்தியாவிலேயே அமைத்து தருவதாகவும் அறிவித்துள்ளது.
இந்த ஆஃபரில் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சலுகை தொகை எவ்வளவு என்பது பற்றிய தகவல் ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.