
ஸ்ரீநகரீன் ராம்பாஹ் பகுதியில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட சண்டையை அடுத்து மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வீரர்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து இடத்தை சுற்றி வளைத்த வீரர்கள் கடுமையான தாக்குலை நடத்தினர்.
இதில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.