
கோவா மாநிலத்தில் நேற்று மூன்றாவது கோவா கடல்சார் கருத்தரங்கு துவங்கியது இதில் இந்திய பெருங்கடல் பகுதியை சேர்ந்த 12 நாடுகளின் கடற்படை தளபதிகள் பங்கேற்ககின்றனர்.
வங்கதேசம், கொமரோஸ், இந்தோனேசியா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவு, மொரீசியஸ்,மியான்மர், செஷல்ஸ், சிங்கப்பூர், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடற்படை தளபதிகள் இதில் பங்கேற்கின்றனர்.
இது நேற்று 7 முதல் 9 வரை கோவாவில் உள்ள கடற்படை போர் கல்லூரியில் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது இந்த கருத்தரங்கு இந்திய பெருங்கடல் பகுதியில் பங்களிப்பு என்ற தலைப்பில் நடைபெறுகிறது.