
அமெரிக்க இராணுவத்திடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களுடன் தாலிபன்கள் இராணவ அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.ஞாயிறு அன்று ஆப்கன் தலைநகர் காபூலில் இந்த அணிவகுப்பை தாலிபன்கள் நடத்தியுள்ளனர்.

இதில் கைப்பற்றப்பட்ட இரஷ்ய தயாரிப்பு வானூர்தி மற்றும் கைப்பற்றப்பட்ட அமெரிக்கத் தயாரிப்பு கவச வாகனங்களையும் காண முடிந்தது.
பயங்கரவாத படையாக இருந்து தற்போது நிரந்த ஆப்கன் இராணுவமாக தன்னை காட்டிட இந்த அணிவகுப்பை தாலிபன்கள் நடத்தியுள்ளனர்.

