1 min read
ஏகே47 துப்பாக்கிகளை மேம்படுத்தும் ஆர்டரை இஸ்ரேலிய நிறுவனத்தை வீழ்த்தி பெற்ற இந்திய நிறுவனம் !!
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் தான் SSS DEFENCE ஆகும்.
இந்த நிறுவனம் இந்திய தரைப்படையின் ஏகே47 ரக துப்பாக்கிகளை மேம்படுத்துவதற்கான போட்டியில் கலந்து கொண்டது.
இந்த போட்டியில் ஏற்கனவே பல முறை இத்தகைய மேம்பாட்டு பணிகளை மேற்கொண்ட இஸ்ரேலிய FAB DEFENCE நிறுவனமும் பங்கேற்றது.
ஆகவே போட்டி மிக கடுமையாக இருந்த நிலையில் இந்திய நிறுவனமான SSS DEFENCE இஸ்ரேலிய FAB DEFENCE நிறுவனத்தை வீழ்த்தி ஆர்டரை பெற்றது.