எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியாவிற்கு டெலிவரி செய்ய தொடங்கிய இரஷ்யா
1 min read

எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியாவிற்கு டெலிவரி செய்ய தொடங்கிய இரஷ்யா

S-400 Triumf வான் பாதுகாப்பு அமைப்புகளை திட்டமிட்டப்படி இந்தியாவிற்கு டெலிவரி செய்ய தொடங்கியுள்ளதாக இரஷ்யாவின் Federal Service for Military-Technical Cooperation-ன் இயக்குநர் டிமிட்ரி சுகேவ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த அமைப்புகள் ஏற்கனவே சீனா மற்றும் துருக்கியில் செயல்பாட்டில் உள்ளன.கடந்த அக்டோபர் 2018ல் இந்தியா மற்றும் இரஷ்யா எஸ்-400 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த அமைப்புகள் தற்போது இந்தியாவிற்கு டெலிவரி செய்யப்பட உள்ளன.எஸ்-400 அமைப்பு 400கிமீ தூரம் வரும் எதிரியின் இலக்குகளை வானிலேயே சுட்டு வீழ்த்தும் திறன் பெற்றது.