
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லை ஒட்டிய பிம்பர் காலி செக்டார் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் போட்டுத் தள்ளியுள்ளனர்.
போட்டுத் தள்ளிய பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தவிர பூஞ்ச் பகுதியில் உள்ள காடுகளில் பயங்கரவாதிகளை இராணுவம் தொடர்ந்து தேடி வருகிறது.