
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு சமீபத்தில் பேசும்போது ரஷ்யா எஸ்550 எனும் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த எஸ்550 வான் பாதுகாப்பு அமைப்பானது எஸ்500 வான் பாதுகாப்பு அமைப்பை விட பன்மடங்கு நவீனத்துவம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரஷ்ய எல்லைகளில் உள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக வேண்டும் எனவும் குறிப்பாக வான் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.