Breaking News

சீன ஆளில்லா விமானங்களின் விபத்து பட்டியல் !!

  • Tamil Defense
  • November 25, 2021
  • Comments Off on சீன ஆளில்லா விமானங்களின் விபத்து பட்டியல் !!

விபத்துக்குள்ளான ஆளில்லா விமான ரகங்கள்;

1) CH-4B =20
2) Wing Loong 1 = 5
3) Wing Loong 2 = 7
4) Sky-090 = 3
5) UV10CAM = 2
6) Chilong CL-4 = 2
7) Chilong CL-11 = 2
8) DB-2 = 2
9) Sky-02A = 1
10) CH-3A = 1
11) CH-92A = 1
12) Harbin BZK-005 =1
13) Aisheng ASN-209 = 1
14) Sea Cavalry SD-60 =1

இவற்றை பயன்படுத்தி இழந்த நாடுகள்;

1) சவுதி அரேபியா = 12
2) ஐக்கிய அரபு அமீரகம் = 12
3) ஈராக் = 8
4) வட கொரியா = 5
5) லிபியா = 4
6) அல்ஜீரியா = 3
7) சூடான் = 2
8) சீனா = 2
9) எத்தியோப்பியா = 1
10) நைஜீரியா = 1
11) மியான்மர் = 1
12) எகிப்து = 1
13) பாகிஸ்தான் = 1

எந்தெந்த நாடுகளில் விபத்தை சந்தித்தன;

1) லிபியாவில் 18
2) ஏமனில் 14
3) ஈராக்கில் 14
4) தென் கொரியாவில் 5
5) அல்ஜீரியாவில் 3
6) சூடானில் 3
7) சீனாவில் 1
8) மியான்மரில் 1
9) நைஜீரியாவில் 1
10) எகிப்தில் 1
11) பாகிஸ்தானில் 1
12) கம்போடியாவில் 1

ஒவ்வொரு நாடும் இழந்த ஆளில்லா விமான ரகங்கள் மற்றும் ஆண்டு;

1) ஐக்கிய அரபு அமீரகம் (12)

விங் லூங்-1 (6) = 2016,19,20
விங் லூங்-2 (6) = 2019,2020

2) சவுதி அரேபியா (12)

விங் லூங்-1 (2)= 2019,2021
விங் லூங்-2 (2) = 2021
CH-4B (9)= 2018,19,20,21

3) ஈராக் (8)

CH-4B (8) = 2015 முதல் 2020 வரை

4) வட கொரியா (5)

UV10CAM (2) = 2014,2017
Sky-90P (3) = 2013,2014

5) லிபியா (4)

சீ கேவல்ரி (1) = 2019
சில்லோங் CL-4 (2) = 2019
சில்லோங் CL-11 (1) = 2011

6) அல்ஜீரியா (3)

CH-4B (3) = 2020

7) சூடான் (2)

DB-2 (2) = 2014,2016

8) எத்தியோப்பியா (1)

சில்லோங் CL-11 = 2021

9) மியான்மர் (1)

Sky-02 (1) = 2021

10) நைஜீரியா (1)

CH-3A (1) = 2015

11) எகிப்து (1)

அய்ஷெங் ASN-209 (1) = 2021

12) பாகிஸ்தான் (1)

ஹார்பின் BZK-005 (1) = 2011.