சீனாவை எதிர்க்க அனைத்து வழிகளையும் பரிசீலிக்க உள்ளதாக ஜப்பான் பிரதமர் அறிவிப்பு !!
1 min read

சீனாவை எதிர்க்க அனைத்து வழிகளையும் பரிசீலிக்க உள்ளதாக ஜப்பான் பிரதமர் அறிவிப்பு !!

ஜப்பானிய பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா சீனாவை எதிர்கொள்ள அனைத்து வழிகளையும் பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அசாகா ராணுவ முகாமில் விசிட் சென்ற ஜப்பான் பிரதமர் அங்கு வீரர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார்.

மேலும் ஜப்பான் தனது பாதுகாப்பு பட்ஜெட்டை சுமார் 6.75 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்து வான் மற்றும் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.