
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் தயாரிக்கும் MH60 ரோமியோ கடல்சார் ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் அந்த ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படைக்கு வழங்கும் முன்னர் ஒரு மின்னனு பாகத்தை அதில் அமைத்து கொடுக்க இந்தியாவிலேயே ஒரு நிறுவனத்தை தேடி வந்த நிலையில்,
ரோசல் டெக்கிஸ் எனும் சிறிய இந்திய நிறுவனம் இதற்காக தேர்வு செய்யபட்டு உள்ளது லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் நிபந்தனைகளின்படி இந்த பணிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.