
இந்த தாக்கும் வானூர்தி கடந்த ஒரு வருடமாகவே லடாக்கில் இந்திய சீன எல்லை அருகே இந்திய விமானப்படையில் செயல்பாட்டில் உள்ளது.இந்தியா மேம்படுத்தியுள்ள தாக்கும் வானூர்தி தான் இந்த ஹால் எல்சிஎச் வானூர்தி ஆகும்.
மேலும் எதிரியில் ரேடாருக்கு மிக குறைவாக அகப்படும் வண்ணம் பல்வேறு தரப்பட்ட மாற்றங்கள் இந்த புதிய எல்சிஎச் வானூர்தியில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியா தயாரித்துள்ள முதல் தாக்குதல் நடத்தவே உருவாக்கப்பட்ட வானூர்தி தான் இந்த ஹால் எல்சிஎச் ஆகும்.
லடாக் போன்ற உயர்மட்ட இடங்களில் செயல்படும் வண்ணம் இந்த வானுர்தி மேம்படுத்தப்பட்டுள்ளது.