தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே பயங்கர சண்டை தொடங்கியுள்ளது.
தவிர பாம்பே எனும் பகுதியில் மேலும் ஒரு என்கௌன்டர் தொடங்கியுள்ளது.எத்தனை பயங்கரவாதிகள் மாட்டியுள்ளனர் என்பது குறித்த தகவல் இல்லை.