
சீனா தான் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய எதிரி எனவும் எல்லையில் உள்ள பல்லாயிரம் வீரர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு தங்கள் நிலைகளுக்கு திரும்ப முடியாது என்றார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பும் அதிகரிக்கும் சந்தேகமும் பிரச்சினையை தீர்ப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளன என கூறினார்.
இவரது பேச்ச இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சமீபத்திய சீனாவுக்கு எதிரான கண்டன அறிக்கையுடன் நன்கு பொருந்தி போகிறது
சீனா எல்லையோரம் மாதிர கிராமங்களை கட்டமைத்து வருவது மற்றுமொரு கவலைக்குரிய விஷயம் என ஜெனரல் ராவத் கூறியதும் குறிப்பிடத்தக்கது.