
சமீபத்தில் இந்திய கடற்படை நீர்மூழ்கிகள் பற்றிய மிக முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு வெளியிட்டதாக முன்னாள் இன்னாள் கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை சிபிஐ விசாரித்த போது பல முக்கிய தகவல்கள் வெளியானது தெரிய வந்த நிலையில் ரகசிய தகவல்கள் சட்டத்தை அமல்படுத்த சிபிஐ அனுமதி கோரி உள்ளது.
இவர்கள் பணத்திற்காக நீர்மூழ்கிகள் பற்றிய மிக முக்கியமான தகவல்களை எதிரி நாட்டவர்களுடன் பகிரந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.