
துபாய் கண்காட்சியில் புதிய ஆயுதம் தாங்கிய QUADCOPTER அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,
1.5 கிலோகிராம் சுமை தூக்கும் திறன் கொண்ட இது 32 நிமிடம் பறக்கும் ஆற்றல் கொண்டது சுமையின்றி 45 நிமிடம் பறக்கும் ஆற்றல் கொண்டது.
இதனால் 1.5 கிலோ வெடிகுண்டும் , 1 கிலோகிராம் எடையிலான துல்லிய தாக்குதல் ஏவுகணையும் சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.