Day: November 30, 2021

சீனாவை நோக்கி வலுவான இராணுவ நிலைப்பாட்டை எடுக்க திட்டமிடும் அமெரிக்கா

November 30, 2021

அமெரிக்காவின் முன்னணி பாதுகாப்பு போட்டியாளரான சீனாவின் மீது கவனம் செலுத்தும் நோக்கில், அமெரிக்க பாதுகாப்புத் துறையானது தற்போது குவாம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது இராணுவம் சார் தளங்களை ராணுவ வசதிகளை மேம்படுத்தி விரிவுபடுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அமெரிக்க இராணுவத்தின் முன்னுரிமைப் பகுதியாக இந்தோ-பசிபிக் பகுதி உள்ளது. இந்த பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் முன்முயற்சிகளை முன்னெடுப்பதற்கும், சீனாவின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் வட கொரியாவின் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும் பிராந்தியம் முழுவதும் உள்ள கூட்டாளிகளுடன் கூடுதல் ஒத்துழைப்பை […]

Read More

தைவானை திணறடிக்கும் சீன போர் விமானங்கள்

November 30, 2021

கிட்டத்தட்ட 150 சீன இராணுவ விமானங்கள் அதன் வான்வெளிக்குள் நுழைந்ததாக தைவான் தகவல் வெளியிட்டுள்ளது. தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த 27 சீன விமானங்களை எச்சரிக்க தைவானின் விமானப்படை விமானங்கள் அனுப்பப்பட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. சீன அதிபர் ஷின்பிங் தனது உயர்மட்ட ஜெனரல்களை சந்தித்த பிறகுதைவான் ஜலசந்தி முழுவதும் பதட்டங்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி நான்கு நாள் ( தொடர்ச்சி இல்லை) காலப்பகுதியில், கிட்டத்தட்ட 150 சீன […]

Read More

இந்திய கடற்படையின் புதிய தளபதி அட்மிரல். ஹரிகுமார் தஞ்சாவூரில் பள்ளி கல்வி பயின்றவர் !!

November 30, 2021

இந்திய கடற்படையின் 25 ஆவது தலைமை தளபதியாக இன்று தலைநகர் தில்லியில் அட்மிரல். ராதாகிருஷ்ணன் ஹரிகுமார் பொறுப்பேற்று கொண்டார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் தமிழகத்தின் தஞ்சாவூர் சேக்ரட் ஹார்ட் கான்வென்டில் சில காலம் பயின்றுள்ளார், அவரது பள்ளி கல்விக்கு சிறந்த அடித்தளம் அங்கு கிடைத்ததாக அவரே கூறியுள்ளார். தந்தையின் பணி இட மாறுதலுக்கு பிறகு சொந்த ஊர் சென்று பள்ளி கல்வி முடித்துவிட்டு தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்தார். அங்கு மூன்று வருட அடிப்படை […]

Read More