Day: November 26, 2021

BSF மற்றும் பாக் ரேஞ்சர்களின் சந்திப்பில் கடும் எதிர்ப்பை பதிவு செய்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் !!

November 26, 2021

சர்வதேச எல்லையோரம் உள்ள ஒக்ட்ரோய் எல்லை காவல்சாவடியில் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையின் கமான்டன்ட் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்திய தரப்பு அதிகாரிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வரும் செயலுக்கு மிக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர், அதேபோல் பாகிஸ்தானியர்களும் இந்தியாவின் கட்டுமான பணிகளுக்கு எதிரப்பு தெரிவித்தனர். பின்னர் இருதரப்பினரும் எல்லையோரம் உள்ள தூண்கள் மற்றும் இதர கட்டுமான அமைப்புகளை பராமரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த […]

Read More

சீனாவின் புதிய ஏவுகணைக்கு பதிலடியாக அமெரிக்கா சோதித்து வரும் உலகின் அதிநவீன ஏவுகணை !

November 26, 2021

சீனா சமீபத்தில் தனது ஐந்தாம் தலைமுறை ஜே-20 போர் விமானத்தில் PL-15 எனும் இரட்டை பல்ஸ் ராக்கெட் மோட்டார் கொண்ட தொலைதூர வானிலக்கு ஏவுகணையை இணைத்துள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்க விமானப்படை AIM-260 எனும் உலகின் அதிநவீனமான தொலைதூர வானிலக்கு ஏவுகணையை சோதித்து வருகிறது. இந்த AIM-260 வானிலக்கு ஏவுகணையானது ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் AIM-120 இடைத்தூர வானிலக்கு ஏவுகணையின் அடுத்த வடிவமாகும். தற்போதைய நிலவரப்படி அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்த ஏவுகணையை அமெரிக்க விமானப்படை அதிகாரப்பூர்வமாக […]

Read More

குரோஷியா மற்றும் ஃபிரான்ஸ் ரஃபேல் ஒப்பந்தம் இறுதி !!

November 26, 2021

குராஷியா தனது விமானப்படைக்காக 12 ரஃபேல் போர் விமானங்களை ஃபிரான்ஸிடம் இருந்து வாங்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கான விழாவில் ஃபிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மேக்ரான், ஃபிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளாரன்ஸ் பார்லி, டஸ்ஸால்ட் குழும தலைவர் எரிக் டேப்பியர் மற்றும் குரோஷிய பிரதமர் ஆண்ட்ரேஜ் ப்ளென்கோவி குரோஷிய பாதுகாப்பு அமைச்சர் மரியோ பனோஸிக் ஆகியோர் கலந்து கொண்டனர். குரோஷிய தலைநகர் ஸாக்ரெபில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒப்பந்தத்தில் ஃபிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளாரன்ஸ் பார்லி, […]

Read More

இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு இந்திராஜால் அசத்தலான சுதேசி தொழில்நுட்பம் !!

November 26, 2021

ஹைதராபாத் நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் க்ரீன் ரோபோட்டிக்ஸ் எனும் நிறுவனம் இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கி வருகிறது. இந்திராஜால் என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பால் விமானப்படை தளங்கள் மற்றும் முக்கிய ராணுவ தளங்கள் இதர முக்கிய பகுதிகளை பாதுகாக்க முடியும். ஒரு இந்திராஜால் அமைப்பால் 1000-2000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியை பாதுகாக்க முடியும் எனவும் தானாகவே ட்ரோன்கள், மிதவை குண்டுகள் ஏவுகணைகளை தாக்கி அழிக்க முடியும் என கூறப்படுகிறது. […]

Read More

மும்பை தாக்குதலை தடுக்க தவறியதால் பிறகு ராஜினாமா செய்ய முன்வந்த அன்றைய ரா தலைவர் !!

November 26, 2021

பதிமூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாளில் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மாநகரை பல நாட்களுக்கு முடக்கி போட்ட பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. 10 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் எட்டு வெவ்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 257 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தனர், 700க்கும் அதிகமானோரை காயப்படுத்தினர். இந்திய வரலாற்றிலேயே மிகவும் மோசமான இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அன்றைய ரா தலைவரான அஷோக் சதுர்வேதி அன்றைய பிரதமர் திரு. மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா […]

Read More

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதியை போட்டுத் தள்ளிய வீரர்கள்

November 26, 2021

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லை ஒட்டிய பிம்பர் காலி செக்டார் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் போட்டுத் தள்ளியுள்ளனர். போட்டுத் தள்ளிய பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தவிர பூஞ்ச் பகுதியில் உள்ள காடுகளில் பயங்கரவாதிகளை இராணுவம் தொடர்ந்து தேடி வருகிறது.

Read More