Day: November 23, 2021

உலகளாவிய அளவில் தொடரும் சீன ஆளில்லா விமானங்களின் விபத்து !!

November 23, 2021

சீன ஆளில்லா விமானங்கள் சர்வதேச அளவில் அமெரிக்க ஆளில்லா விமானங்களுக்கு மாற்றாக அறிமுகம் ஆனாலும் அவற்றின் தரம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளன. இந்த சந்தேகங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் அவ்வப்போது சீன ஆளில்லா விமானங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது, இவற்றை விட துருக்கி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ட்ரோன்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை ஆகும். சிலர் சீன ஆளில்லா விமானங்கள் சந்தையில் விலை மலிவானது என வாதிடுகின்றனர் ஆனால் குறிப்பிட்ட சில ஆளில்லா விமானங்களின் […]

Read More

இந்தியாவுக்கு உலகின் மிகவும் அதிநவீனமான மிகச்சிறந்த மின்னனு ஏசா போர் அமைப்பை வழங்க முன்வந்துள்ள இஸ்ரேல் !!

November 23, 2021

இஸ்ரேல் தனது அதிநவீனமான SCORPIUS-G ஏசா மின்னனு போர் அமைப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்ய முன்வந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பு கால்லியம் நைட்ரேட்டால் ஆன ஏசா ரேடாரை அடிப்படையாக கொண்டு செயல்படுவது ஆகும், இது தான் உலகிலேயே பல இலக்குகளை பல்வேறு அலைவரிசைகள் மற்றும் திசைகளில் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட மின்னனு போரியல் அமைப்பாகும். மேலும் இந்த அமைப்பானது மிக சக்தி வாய்ந்த உள்வாங்கும், வெளிப்படுத்தும் திறன்களை கொண்டுள்ளது இதனால் பல்வேறு இலக்குகளை […]

Read More

பதான்கோட் ராணுவ கன்டொன்மென்டுக்கு வெளியே சீன தயாரிப்பு குண்டு பயன்படுத்தி தாக்குதல் !!

November 23, 2021

பஞ்சாப் மாநிலத்தில் பதான்கோட் நகரில் அமைந்துள்ள ராணுவ கண்டோன்மென்ட்டுக்கு வெளியே கையெறி குண்டு வீசப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் முகாமின் பிரதான நுழைவு வாயிலான த்ரிவேணி த்வாருக்கு முன் கையெறி குண்டு ஒன்றை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் இது பயங்கரவாத செயலாக இருக்கும் என பஞ்சாப் மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர், இதையொட்டி பதான்கோட் மாவட்டமே உஷார் நிலையில் உள்ளது. மேலும் வீசப்பட்ட கையெறி குண்டு சீன தயாரிப்பு பி-86 ரக குண்டு என […]

Read More

5ஆம் தலைமுறை போர் விமானங்களை இறக்குமதிக்கு இடமில்லை சுதேசி தயாரிப்புக்கே முதலிடம் முன்னாள் விமானப்படை தளபதி !!

November 23, 2021

முன்னாள் விமானப்படை தலைமை தளபதி ராகேஷ் குமார் பதவ்ரியா சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஐந்தாம் தலைமுறை விமானங்களை இறக்குமதி செய்யும் எண்ணமே இல்லை எனவும் ஆம்காவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். இந்தியா சொந்தமாக தயாரித்து வரும் ஐந்தாம் தலைமுறை ஆம்காவின் சோதனை விமானத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய விமானப்படை, ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, வானூர்தி மேம்பாட்டு முகமை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை கலந்தாலோசித்து, இதற்கான […]

Read More

அடுத்த வருடம் 5ஆம் தலைமுறை ஆம்காவின் சோதனை விமானத்திற்கு அனுமதி !!

November 23, 2021

இந்தியா சொந்தமாக தயாரித்து வரும் ஐந்தாம் தலைமுறை ஆம்கா விமானத்தின் சோதனை விமானத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய விமானப்படை, ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, வானூர்தி மேம்பாட்டு முகமை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை கலந்தாலோசித்து, இதற்கான கோப்புகளை பாதுகாப்பு துறை தொடர்பான கேபினட் கமிட்டியின் பார்வைக்கு அனுப்பி வைக்க உள்ளன பின்னர் அந்த கமிட்டி இதற்கான அனுமதிகளை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஐந்தாம் […]

Read More

BSFன் முன்னனி எல்லை காவல் நிலைகளுக்கு ஸ்டீல் பாதுகாப்பு கட்டுமானம் !!

November 23, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடனான 772 கிலோமீட்டர் நீள எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் பல காவல்சாவடிகள் உள்ளன. இவை அனைத்தும் பதற்றம் நிறைந்த காடு மற்றும் மலை பகுதிகளில் உள்ளன. இதில் 430 கிலோமீட்டர் அளவிலான பகுதியில் ராணுவத்துடனோ அல்லது தனியாகவோ எல்லை பாதுகாப்பு படை இயங்கி வருகிறது. இந்த காவல் சாவடிகள் CGI எனும் சிறப்பு இரும்பால் ஆனவை, இவற்றில் வசிக்கும் வீரர்கள் கடுமையான கால நிலைகளின் தாக்கத்தில் பாதிக்கப்படுவது வழக்கம். […]

Read More

சௌரிய சக்ரா விருது பெற்ற சுபேதார் நரேந்தர் சிங்

November 23, 2021

நாய்ப் சுபேதார் நரேந்தர் சிங் (இப்போது சுபேதார்) எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே ஊடுருவலைத் தடுக்க நிலைநிறுத்தப்பட்ட படைப்பிரிவில் இருந்தார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பணி செய்யும் போது, அவரது கண்காணிப்புப் பிரிவினர், கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவும் நோக்கத்துடன் அதிக ஆயுதம் ஏந்திய எதிரிகளின் நகர்வைக் கண்டறிந்தனர். நாய்ப் சுபேதார் நரேந்தர் ஒரு துணிச்சலான மற்றும் தேர்ந்த தந்திரோபாய நகர்வின் மூலம் தனது அணியை அடர்ந்த மற்றும் ஒரு குறுகிய கண்ணிகள் புதைக்கப்பட்ட பகுதி வழியாக […]

Read More

தங்தர் ஹீரோ லான்ஸ் நாயக் சந்தீப் சிங்குக்கு சௌர்ய சக்ரா விருது

November 23, 2021

மறைந்த லான்ஸ் நாயக் சந்தீப் சிங்குக்கு 2022 ஆம் ஆண்டுக்கான சௌர்ய சக்ரா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை வழங்கினார். அவரது மனைவி குர்பிரீத் கவுர் விருதை பெற்றார்.மறைந்த சந்தீப் சிங் 4 பாரா சிறப்புப் படையில் இருந்தார் மற்றும் 2018 இல் தேசத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லான்ஸ் நாயக் சந்தீப் சிங்கிற்கு திங்களன்று சௌர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது, ராணுவத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை சற்று திரும்பிப் […]

Read More