Day: November 22, 2021

அமெரிக்காவில் இருந்து ISTAR அமைப்பை வாங்கும் இந்திய விமானப்படை !!

November 22, 2021

இந்திய அரசு அமெரிக்க அரசுடன் இந்திய விமானப்படைக்கு ISTAR அமைப்பை வாங்குவதற்காக பாதுகாப்பு தொழில்நுட்ப வர்த்தக செயல்திட்டத்தின் கீழ் முயற்சி எடுத்து வருகிறது. இந்த விமானம் உளவுத்துறை, கண்காணிப்பு, இலக்கை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பலதரப்பட்ட நடவடிக்கைகளை பல்வேறு சென்சார்கள் மூலமாக மேற்கொள்ளும். தகவல்களை உடனுக்குடன் சேகரித்து களத்தில் இருக்கும் படைகளுக்கு உடனுக்குடன் வழங்குவதில் இத்தகைய விமானங்கள் சிறப்பு வாய்ந்தவை ஆகும். தற்போதைய தகவல்களின்படி அமெரிக்காவில் இருந்து இத்தகைய ஒரு விமானம் வாங்கப்படும் எனவும் DRDO நான்கு […]

Read More

சீனாவை மனதில் வைத்து கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தும் இந்திய கடற்படை !!

November 22, 2021

இந்திய கடற்படை சீன கடற்படையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல வகையான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆளில்லா நீரடி வாகனங்கள் ஆகியவற்றை வாங்க திட்டமிட்டு உள்ளது. இத்தகைய தளவாடங்கள் மூலமாக இந்திய பெருங்கடல் பகுதி பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீன கடற்படையின் நடமாட்டங்கள் இதர நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்காணிக்க திட்டமிட்டு உள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல் பகுதிகளில் நீர்மூழ்கி கண்காணிப்பு மற்றும் எதிர்ப்பு திறன்களை வலுப்படுத்தவும் இந்திய கடற்படை திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

பெரும் தாமதத்திற்கு பிறகு பறந்த 7வது FOC தேஜஸ் விமானம்

November 22, 2021

7வது எப்ஓசி தேஜஸ் பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு தற்போது பறந்துள்ளது. சீன கொரானா வைரஸ் காரணமாக 6-7 மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு 7வது இறுதி செயல்பாட்டு அனுமதி பெற்ற (எப்ஒசி) தேஜஸ் விமானம் தற்போது பறப்பு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மார்ச் 2022க்குள் இலக்கு 5 தேஜஸ் விமானம் ஆக இருந்தாலும், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் குறைந்தது மூன்று எப்ஒசி தேஜாக்களை வழங்க எச்ஏஎல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5-6 எப்ஒசி தேஜாஸ் விமானங்கள் 2022-23 […]

Read More

ஆளில்லா போர் விமானமாக மாறும் கிரண் மார்க்-II எவ்வாறு ?

November 22, 2021

கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) மற்றும் நியூ ஸ்பேஸ் ரிசர்ச் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் “ஆளில்லா அமைப்புகள், ஸ்வார்ம் ட்ரான் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி அமைப்புகளில் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் அமைப்புகளின் கூட்டு வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கான ஒத்துழைப்பைஆராய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. நவீன யுத்தத்தில் ட்ரோன்களை தாக்குதல் உத்தியாகப் பயன்படுத்துவதை இந்தியா தாமதமாகத் தொடங்கியுள்ளது.ரஸ்டம் என்னும் ஆளில்லா விமானத்தை டிஆர்டிஓ பல வருடமாக மேம்படுத்தி வருகிறது என்பது உண்மையில் ஒரு புதிய நிகழ்வு […]

Read More

தரம் உயர்த்தப் பட உள்ள ரபேல் விமானங்கள்

November 22, 2021

அடுத்த வருட ஆரம்பத்தில் இருந்து ரஃபேல் விமானங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன !! அடுத்த மூன்று மாதங்களில் ரஃபேல் போர் விமானங்களை தரம் உயர்த்தும் பணிகள் துவங்க உள்ளதாக பாதுகாப்பு துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்திய விமானப்படை குழு ஒன்று தற்போது ஃபிரான்ஸ் சென்று தரம் உயர்த்தும் பணிகளில் ஃபிரெஞ்சு குழுவினருக்கு உதவி வருகிறது. இந்திய தேவைக்கேற்ப தரம் உயர்த்தப்படும் ரஃபேல் போர் விமானங்களின் வீரியம் அதிகரிக்கும் என இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு […]

Read More

க்ருப் கேப்டன் அபிநந்தனுக்கு ஜனாதிபதி மாளிகையில் வீர தீர வழங்கி கவுரவம் !!

November 22, 2021

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் எல்லை கட்டுபாட்டு கோட்டை தாண்டி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் பாலகோட் பகுதியில் இயங்கி வந்த பயங்கரவாத முகாமை குறிவைத்து நடத்தப்பட்டது இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் நமது கட்டுபாட்டில் உள்ள காஷ்மீரில் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்றன. அப்போது இந்திய விமானப்படை தனது போர் விமானங்களை உடனடியாக அவற்றை எதிர்க்க அனுப்பி வைத்தது. இதனை தொடர்ந்து […]

Read More

புதின் இந்தியா சுற்றுபயணம் AK-203 துப்பாக்கி ஒப்பந்தம் மறு ஆய்வு !!

November 22, 2021

ரஷ்ய அதிபர் வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வர உள்ளார் இதனையடுத்து AK-203 துப்பாக்கி ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட சில முடிவுகள் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட உள்ளதாகவும் அதற்கு பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் கூட்டுபடைகள் தலைமை தளபதி, முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு துறை செயலர் ஆகியோர் அடங்கிய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் படி சுமார் […]

Read More