மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கலோனல் உட்பட ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் குறித்து இராணுவ தளபதி நரவனே அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மியான்மர் எல்லையை காவல் செய்து வரும் இராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் தப்பித்து எல்லை தாண்டாத வண்ணம் காவல் காத்து வருகின்றனர் . இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வீழ்த்த தற்போது மாபெரும் ஆபரேசன் தொடங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் குஹா பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரி விப்லவ் திரிபாதி அவர்கள் […]
Read Moreஉத்தராகண்ட் மாநிலத்தில் சீன எல்லைக்கு செல்லும் சாலைகளை அகலபடுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது சிட்டிஸன்ஸ் ஃபார் க்ரீன் டூன் எனும் தனியார் தொண்டு நிறுவனம் இந்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜராகி சீன எல்லைக்கு செல்லும் சாலைகளை அகலபடுத்தாவிட்டால் கனரக தளவாடங்களை நகரத்த […]
Read More