Day: November 12, 2021

அமெரிக்க உளவுத்துறைக்கே தண்ணி காட்டும் சீனா; தடுமாற்றத்தில் அமெரிக்க பாதுகாப்பு திட்டவியலாளர்கள் !!

November 12, 2021

எந்தவொரு நாட்டின் பாதுகாப்பிற்கும் உளவுத்துறையும் அது அளிக்கும் தகவல்களும் மிக முக்கியமானவை. ஆனால் தகவல்கள் தவறாகவோ அல்லது தகவல்கள் கிடைக்கவே பெறாத நிலையில் பாதுகாப்பு திட்டங்கள் தடுமாறும். அத்தகைய ஒரு சிக்கலில் தான் தற்போது அமெரிக்கா சிக்கியிருப்பதாகவும் இது மூத்த அமெரிக்க அதிகாரிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நெருக்கமான வட்டாரங்களில் அமெரிக்க உளவுத்துறையால் ஊடுருவ முடியவில்லை எனவும் இதனால் மிக முக்கியமான சீனாவின் அடுத்தகட்ட நகர்வுகளை கணிப்பது […]

Read More

அமெரிக்க கடற்படை நீர்மூழ்கிகளில் மிகப்பெரிய குறைபாடு வெளிச்சதிற்கு வந்த மிகப்பெரிய மோசடி !!

November 12, 2021

அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கிகளுக்கான உலோகங்கள் தர சோதனையில் தோல்வி அடைந்த பின்னரும் தரம் நிறைந்தது என சான்றளித்து சப்ளை செய்யப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த தரம் குறைந்த உலோகங்களை வைத்துதான் அமெரிக்க கடற்படையின் பல முன்னணி நீர்மூழ்கி கப்பல்கள் கட்டமைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ப்ராட்கென் எனும் உலோகவியல் நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக கப்பல் கட்டுமான நிறுவனங்களுக்கு உலோகத்தை சப்ளை செய்து வருகிறது இந்த நிறுவனம் தான் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் […]

Read More

அடுத்த தலைமுறை ட்ரோன்கள் மற்றும் ரோபோட்டுகளை இணைந்து தயாரிக்க இந்தியா இஸ்ரேல் ஒப்பந்தம் !!

November 12, 2021

இந்தியா இஸ்ரேல் இடையேயான வலுவான ஒத்துழைப்பின் மற்றொரு அடையாளமாக சமீபத்தில் வேறோரு கூட்டு தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. அதாவது அடுத்த தலைமுறை ட்ரோன்கள் ரோபோட்டுகள், க்வான்டம் கணிணியியல் மற்றும் சுய நுண்ணறிவு திறன் ஆகியற்றை இணைந்து தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனரகம் ஆகியவற்றிற்கு இடையே இருதரப்பு கண்டுபிடிப்பு ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் DRDO தலைவர் சதிஷ் […]

Read More

ஈரானை தாக்க தயாராகும் இஸ்ரேலிய ராணுவம் இஸ்ரேலிய தளபதி !!

November 12, 2021

இஸ்ரேலிய கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் அவிவ் கோச்சாவி அந்நாட்டு பாராளுமன்றத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நிலைக்குழு முன்பு ஆஜராகி பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தார். அப்போது இஸ்ரேலிய ராணுவம் நிகழ்காலம் மற்றும் எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் ஒட்டுமொத்தமாக உருமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும், ஈரானால் ஏற்படும் அனைத்து அச்சுறுத்தல்களையும் சமாளிக்கும் விதமாக தயாராகி வருவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருவதாகவும், ஈரானுடைய அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் அந்நாட்டில் உள்ள அணுசக்தி சார்ந்த கட்டமைப்புகளை தாக்குவதற்கு […]

Read More

முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிக்கு பத்ம விருது காரணம் என்ன ??

November 12, 2021

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான லெஃப்டினன்ட் கர்னல் காஸி சஜ்ஜாத் அலி ஜாஹீருக்கு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் வங்கதேச விடுதலை போரின் போது பாகிஸ்தான் ராணுவத்தின் கொடுமைகளை கண்டு இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வங்கதேச விடுதலை போரில் முக்கிய பங்காற்றினார். இவர் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் அதாவது இன்றைய வங்கதேசத்தில் பிறந்தவர் இந்த வருடத்தில் 71ஆவது வயதை தொடுகிறார் என்பதும் 1971ல் […]

Read More

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கிராமங்களில் சர்வே நடத்தும் சீனா அதிர்ச்சி தகவல் !!

November 12, 2021

சீன ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொண்ட குழுவினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கிராமங்கள் மற்றும் ராணுவ நிலைகள் பற்றி சர்வே நடத்தி வருகின்றனர். இது எல்லை கட்டுபாட்டு கோட்டின் அருகேயுள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் பிரிவுகளை வலுப்படுத்த உதவும் திட்டத்தின் ஒரு பகுதி என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் நான்கு டஜன் சீன ராணுவ குழுக்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கேல், ஜூரா, லீபா ஆகிய செக்டார்களில் இந்த பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகவும், எல்லை […]

Read More

நேபாள ராணுவ தளபதிக்கு கவுரவ இந்திய ராணுவ தளபதி அந்தஸ்து !!

November 12, 2021

இந்திய மற்றும் நேபாள ராணுவ தளபதிகளுக்கு இரு நாடுகளும் தங்களது ராணுவத்தின் கவுரவ தளபதி அந்தஸ்தினை வழங்குவது நடைமுறையாகும். அந்த வகையில் நேபாள ராணுவத்தின் தலைமை தளபதியான ஜெனயல் பிரபு ராம் ஷர்மாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந்த அந்தஸ்தை வழங்கி கவுரவித்தார். அதேபோல கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் நரவாணேக்கு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேபாள ராணுவத்தின் கவுரவ தளபதி அந்தஸ்து அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]

Read More

வானிலிருந்தே ஏவப்படும் ஆளில்லா விமானங்களை இணைந்து தயாரிக்க இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம் !!

November 12, 2021

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான 11ஆவது ராணுவ தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முயற்சி குழுவின் கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த கூட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து வானிலிருந்தே அதாவது விமானங்களில் இருந்து ஏவப்படும் ஆளில்லா விமானங்களை கூட்டாக தயாரிக்க ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் பாதுகாப்பு தயாரிப்பு செயலாளர் ராஜ் குமார் மற்றும் அமெரிக்கா சார்பில் இணை செயலர் க்ரேகோரி காஸ்னர் ஆகியோர் கலந்து கொண்டனர். தரை வான் கடல் […]

Read More