Day: November 11, 2021

துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்கும் தேஜாஸ் போர் விமானம் !!

November 11, 2021

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரின் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச அளவிலான விமான கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில் சரங் ஹெலிகாப்டர் சாகச குழு, சூர்யகிரண் விமான சாகச குழு ஆகியவை தங்களது த்ருவ் மற்றும் ஹாக் வானூர்திகளுடன் சென்றுள்ளன. இவற்றுடன் நமது உள்நாட்டு தயாரிப்பான மூன்று இலகுரக தேஜாஸ் போர் விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன, வரும் 14ஆம் தேதி இந்த கண்காட்சி துவங்க […]

Read More

காஷ்மீரில் இந்த வருடம் இதுவரை 138 பயங்கரவாதிகள் காலி !!

November 11, 2021

2021ஆம் ஆண்டு நிறைவடைய ஒன்றரை மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் தற்போது வரை 138 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 55 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 700க்கும் அதிகமான உதவியாளர்களும் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். மத்திய ரிசர்வ் காவல்படை சமீபத்தில் நடைபெற்ற பொதுமக்கள் மீதான தாக்குதலை அடுத்த அடுத்த ஒரு வாரத்திற்குள் 5500 வீரர்களை காஷ்மீருக்கு அனுப்பி வைக்க உள்ளது, மேலும் கடந்த மாதம் தான் சுமார் 25 கம்பனி படையினரை […]

Read More

பயங்கரவாத குழுக்களின் அழுத்ததிற்கு அடிபணியும் பாகிஸ்தான் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டம்

November 11, 2021

பாகிஸ்தானுடைய அரசு மற்றும் ராணுவம் ஆகியவை பல்வேறு பயங்கரவாத குழுக்களின் அழுத்ததிற்கு அடிபணிந்து வருவதாகவும் தொடர்ந்து இந்தியாவில் நாசவேலைகளை தூண்ட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாகிஸ்தானுடைய உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து அந்நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஏதேனும் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தெஹ்ரிக் இ தாலிபான் தெஹ்ரிக் இ லப்பாயிக் பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பயந்து சிறையில் இருக்கும் அவற்றின் உறுப்பினர்களை விடுவிக்கவும், அவற்றை தடை செய்ய […]

Read More

DRDOவின் முக்கியமான மையத்தை கட்டுவதற்கான 2500 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்ற L& T !!

November 11, 2021

லார்சன் அன்ட் டூப்ரோ குழுமத்தின் ஒரு பிரிவான L & T கன்ஸ்ட்ரக்ஷன் DRDO அமைப்பின் மிக முக்கியமான மையம் ஒன்றை கட்டுவதற்கான 2500 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இந்த மையமானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடைய விமான கட்டுபாட்டு அமைப்புகளுக்கான மேம்பாட்டு தளமாக இருக்கும் என கூறப்படுகிறது. தரை தளத்திற்கு மேல் ஆறு தளங்கள் என மொத்தமாக 1.2 லட்சம் சதுர அடிகள் கொண்ட மையமான இது வெறும் நான்கே மாதங்களில் கட்டி […]

Read More

குமரியில் அமைய உள்ள இஸ்ரோவின் மியூசியம் மற்றும் விண்வெளி மையம் !!

November 11, 2021

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்ரோவின் மியூசியம் ஒன்றும் விண்வெளி மையம் ஆகியவை அமைய உள்ளன. இதற்காக தமிழக அரசு 10 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இஸ்ரோ அமைப்பின் தலைவர் திரு. சிவன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுபற்றி தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் பேசும்போது கொரோனா காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகவும் தற்போது பணிகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் அவர் பேசுகையில் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கும் மாவடத்தை சேர்ந்த மாணவ […]

Read More

ரிலையன்ஸுக்கு சொந்தமான பெங்களூர் நிறுனத்தின் ட்ரோன்களை வாங்க இந்திய தரைப்படை ஒப்பந்தம் !!

November 11, 2021

பெங்களூர் நகரை சேர்ந்த அஸ்டீரியா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் “சிக்னஸ் ஏ10” எனும் ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய தரைப்படை ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் எத்தனை ட்ரோன்கள் என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை, கடந்த 2016ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படை இந்நிறுனத்தின் ஏ400 ட்ரோன்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட 4 கிலோ எடை கொண்ட சிக்னஸ் ஏ10 ட்ரோனானது 90 நிமிடங்களுக்கு 15 கிலோமீட்டர் சுற்றளவில் பறக்கவும், 3000 மீட்டர் உயரத்தில் பறக்கவும் கூடியது என்பது […]

Read More

இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து பாகிஸ்தானுடைய வீழ்ச்சி சர்வதேச புவிசார் அரசியல் நிபுணர் !!

November 11, 2021

சர்வதேச புவிசார் அரசியல் நிபுணரான பீட்டர் ஸெய்ஹான் டைம்ஸ் நவ் கருத்தரங்கு 2021 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கவும் புதிய தொழில்நுடபங்களின் பிறப்பிடமாக மாறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன, ஆனால் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து பாகிஸ்தானுடைய வீழ்ச்சி ஆகும் அதாவது வலிமையான பாக் சீனாவை விட வீழ்ச்சியடைந்த பாக் சீனாவை பற்றி தான் இந்தியா கவலைப்பட வேண்டும் என்றார். மேலும் பேசும் போது பாகிஸ்தான் […]

Read More