Day: November 8, 2021

மூன்றாவது கோவா கடல்சார் கருத்தரங்கு; 12 இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளின் கடற்படை தளபதிகள் பங்கேற்பு !!

November 8, 2021

கோவா மாநிலத்தில் நேற்று மூன்றாவது கோவா கடல்சார் கருத்தரங்கு துவங்கியது இதில் இந்திய பெருங்கடல் பகுதியை சேர்ந்த 12 நாடுகளின் கடற்படை தளபதிகள் பங்கேற்ககின்றனர். வங்கதேசம், கொமரோஸ், இந்தோனேசியா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவு, மொரீசியஸ்,மியான்மர், செஷல்ஸ், சிங்கப்பூர், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடற்படை தளபதிகள் இதில் பங்கேற்கின்றனர். இது நேற்று 7 முதல் 9 வரை கோவாவில் உள்ள கடற்படை போர் கல்லூரியில் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது இந்த கருத்தரங்கு இந்திய பெருங்கடல் பகுதியில் […]

Read More

இத்தாலிய பாதுகாப்பு நிறுவனம் மீதான தடையை நீக்கிய இந்தியா !!

November 8, 2021

இந்தியா ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தடை செய்த இத்தாலிய நிறுவனத்திற்கு ஆறுதலளிக்கும் வகையில் தடை பட்டியலில் இருந்து தற்போது நீக்கியுள்ளது. சுமார் 3600 கோடி மதிப்பில் 12 அகஸ்டா வெஸ்ட்லான்ட் ரக ஹெலிகாப்டர்களை விவிஐபி பயன்பாட்டிற்காக இந்திய விமானப்படைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் லஞ்சம் கொடுத்ததாக தடை செய்யபட்டது. தற்போது தடை நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட நிபந்தனைகள் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இதுவரை இந்திய அரசுடன் செய்துகொண்ட எந்தவொரு ஒப்பந்தத்திலும் […]

Read More

குஜராத் மீனவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படை துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 6 பேர் கடத்தல் !!

November 8, 2021

குஜராத் மாநிலத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது பாகிஸ்தான் கடற்படையினர் அவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு மீனவர் இறந்த நிலையில் மற்ற ஆறு மீனவர்களை பாகிஸ்தான் படையினர் கடத்தி சென்றுள்ளனர், படகையும் கொண்டு சென்றுள்ளனர். அதே போல மற்றொரு மீன்பீடி படகான ஜல்பாரி மீது மற்றொரு பாகிஸ்தான் கடற்படையின் படகு அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து குஜராத் மாநில காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக […]

Read More

தொலைதூர ராக்கெட் தாக்குதல் அமைப்பை இந்திய எல்லையோரம் நிறுத்திய சீனா !!

November 8, 2021

PCH-191 எனும் கனரக தொலைதூர ராக்கெட் தாக்குதல் அமைப்பை இந்திய எல்லையோரம் சீன ராணுவம் நிலைநிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் நான்கு 370மில்லிமீட்டர் ராக்கெட்டுகளை ஏவக்கூடிய குழல்கள் இரண்டு பிரிவுகளாக இருக்கும். இதுதவிர ஐந்து 300 மில்லிமீட்டர் ஏவு குழல்களை கொண்ட ஒரு பிரிவும், 750 மில்லிமீட்டர் ஏவு குழல்களை கொண்ட ஒரு பிரிவையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த PCH-191 அமைப்பு தரை மற்றும் கடல்சார் இலக்குகளையும் தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சட்டீஸ்கரில் 4 சக வீரர்களை சுட்டு கொன்ற சி.ஆர்.பி.எஃப் வீரர் !!

November 8, 2021

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மாவில் நக்சல் எதிர்ப்பு போரில் ஈடுபட்டிருக்கும் 50ஆவது பட்டாலியன் வீரர்கள் தங்கியுள்ள முகாமில் மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிகாலை 3.45 மணியளவில் ரித்தேஷ் ரன்ஜன் எனும் வீரர் தனது ஏகே47 ரக துப்பாக்கியை எடுத்து சக வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் நான்கு வீரர்கள் இறந்த நிலையில் ஏழு வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர் அவர்களில் இருவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து மாநில தலைநகர் ராய்ப்பூருக்கு சிகிச்சைக்காக வானூர்தி மூலம் கொண்டு […]

Read More

ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில் இந்தியாவுக்கு உதவ தயார் – ஃபிரான்ஸ் !!

November 8, 2021

ஆத்மநிர்பார் திட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்க ஃபிரான்ஸ் தயாராக உள்ளதாகவும் தொடர்ந்து பாதுகாப்பு துறையில் அதிநவீன திட்டங்களில் உதவ உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள இந்திய தூதரகத்தில் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்மானுவேல் போன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதையொட்டி இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் ஃபிரான்ஸ் தரை வான் மற்றும் கடல் சார்ந்த அதிநவீன தொழில்நுட்பங்களில் […]

Read More